TNPSC Current Affairs Test Series 1

TNPSC Current Affairs Test Series 1: tnpsc group 4 2024 current affairs in tamil,group 4 current affairs,group 4 current affairs 2023,tnpsc group 4 current affairs 2023,group 4 2024 current affairs in tamil,tnpsc group 4 current affairs in tamil,tnpsc group 4 current affairs 2023 tamil,tnpsc group 4 daily current affairs in tamil,current affairs today,current affairs 2024,current affairs today tamil,tamil current affairs today,tamil current affairs,current affairs today in tamil

TNPSC Current Affairs Test Series 1
TNPSC Current Affairs Test Series 1
/13

Current Affairs Quiz 1st January 2024

Current Affairs Quiz 1st January 2024

1 / 13

1. இந்தியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலா சேவை எங்கு தொடங்கப்பட்டது?

2 / 13

2. பின்வருபவர்களில் 16வது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

3 / 13

3. மரம், மூங்கில் உள்ளிட்ட காடு சார்ந்த பொருள்களை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல தொடங்கப்பட்டுள்ள திட்டம்

4 / 13

4. சைபர் ஸ்வச்தா கேந்திரா (Cyber Swachhta Kendra) என்னும் இணையதளமானது ________ பாதுகாப்பிற்காக தொடங்கபட்டுள்ளது

5 / 13

5. கேண்டிடேட்ஸ் செஸ் (Candidates Chess) போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர்

6 / 13

6. உலகாளவிய குடும்ப தினம் (Global Family Day) அனுசரிக்கப்படும் தினம்

7 / 13

7. பாரத் ஜிபிடி-யை உருவாக்க ரிலையன்ஸ் நிறுவனம், ____________ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க உள்ளது.

8 / 13

8. 2024ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை முதன் முதலில் கொண்டாடிய நாடு

9 / 13

9. பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் விருது யாது?

10 / 13

10. இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் நினைவுகளை கெளரவப்படுத்த சிறப்பு அஞ்சல்தலை எங்கு வெளியிடப்பட்டது.

11 / 13

11. 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள போட்டி

12 / 13

12. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்க தினம் (DRDO Day) அனுசரிக்கப்படும் தினம்

13 / 13

13. அப்போஃபிஸ் சிறுகோள் பூமியை நெருங்கும் நாளாக கருதப்படும் நாள்

Your score is

0%

Leave a Comment