Manager Minister’s Girl Child Protection Scheme 2021
- முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் சார்பான விவரங்கள்
- நோக்கம்: ஒரு நாட்டின் வளர்ச்சிக்குமுக்கியமான பொருள்வளம் போல், மனித வளத்தைமேம்படுத்த குழந்தைகளின் மேம்பாடும் முக்கியமானது என்பதால் குழந்தைகளைப் பாதுகாத்து பராமரிப்பதைக் கருத்தில் கொண்டு சமூகநலம் மற்றும்சத்துணவு திட்டத்துறை குழந்தைகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்னேற்றத்திற்காககுறிப்பாக பெண்குழந்தைகளுக்கு என முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டத்தினை சென்னை மாவட்டத்தில் சமூகநலஅலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
The arrangement hopes to:
- Advance selection and upkeep of the young woman adolescent in school and assurance her tutoring at any rate up to direct even out.
- Urge youngsters to get hitched exclusively after the age of 18 years.
- Urge gatekeepers to accept family masterminding standard with two young woman kids.
- Secure the advantages of the young woman child and give social and money related fortifying to the young woman adolescent.
- Build up the work of the family in advancing the circumstance with the young woman adolescent.
Notification | Last Date | Apply Link |
Highway Authority Of India | 28/05/2021 | |
Tamilnadu-Agricultural-University | 03/05/2021 | |
Cghs-Recruitment-2021 | 23/05/2021 | |
Ignca-Recruitment-2021 | 03/05/2021 | |
Malabar-Cements-Limited- | 27/05/2021 | |
Section-Software-Engineer | 29/05/2021 | |
Sbi-Recruitment-2021 | 17/05/2021 | |
Karnataka-Anganwadi-Helper | 25/05/2021 | |
Pspcl-Recruitment-2021 | nil | |
Dfccil-Recruitment-2021 | 23/05/2021 |
தகுதிகள்:
- பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் அரசாங்க மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும்.
- பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
- வருமானச் சான்று ரூ.72,000/ – க்குள் இருக்க வேண்டும்.
- இரண்டாவது குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Eligibility Criteria :
- திட்ட விவரம்: Scheme Details
- முதலமைச்சர் அவர்களால் 1992 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கானஉரிமை அளிக்கப்பட்டு, ஏழை குடும்பத்திற்கு சிலசரிபார்க்கத்தக்க நிபந்தனைகளுடன் ஊக்கத் தொகையுடன் கூடியவைப்புத் தொகை 18 வயது முடிவில்அளிக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தொடர்நடவடிக்கை:
- தற்போது பொது சேவை மையத்தில்விண்ணப்பத்தாரர்களால் விண்ணப்பிக்கப்படுகிறது. விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் சான்றுகள். மாவட்டசமூகநல அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, சரியான விண்ணப்பங்கள் பட்டியலிடப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- 1992 முதல் 2001 வரை தமிழ்நாடு போக்குவரத்துநிதி கழகத்தின் மூலமும், 2002 முதல் நாளது வரைதமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படைவசதி மேம்பாட்டு நிறுவனம் மூலமும் கீழ்கண்டவாறு வைப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Bit by bit directions to apply
- திட்டம் 1: Scheme – 1
- இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது பிறகோபிறந்து, குடும்பத்தில் ஒரே பெண் குழந்தைமட்டும் இருப்பின் அப்பெண் குழந்தையின் பெயரில்நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000/ – தமிழ்நாடுமின் விசை நிதி மற்றும்அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது பெண்குழந்தையின் பெயரில் வழங்கப்படுகிறது.
- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்தகுழந்தை எனில் ரூ.25,000/ –
- 1 பெண் குழந்தை 01.08.2011 க்கு பின்பு பிறந்தகுழந்தை எனில் ரூ.50,000/ –
- வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டிலும்புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும், அப்போதைக்குரியதிரண்ட வட்டி விகிதத்துடனும், கல்விஊக்கத் தொகையுடனும் கூடிய முதிர்வுத் தொகைஅக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம்மூலம் வழங்கப்படும்.
திட்டம் 2: Scheme 2
- இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்குபிறகோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள்மட்டுமே இருப்பின் ஒவ்வொரு பெண் குழந்தையின்பேரிலும்நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/ – தமிழ்நாடு மின் விசை நிதிமற்றும் அடிப்படை வசதி ,முதலீடு செய்யப்பட்டுஅந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
- 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள்எனில் தலா ரூ. 25,000/ –
- வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டுமுடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரியதிரண்ட வட்டி விகிதத்துடன், கல்விஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத்தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்டநிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம்மூலம் வழங்கப்படும்.
திட்டம் 3: Scheme 3
- இத்திட்டத்தின் கீழ் முதல் பிரசவத்தில் 1 பெண்குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தைகளும் பிறந்தால், தலா 1 குழந்தைக்கு ரூ. 25,000/ – வீதம் தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் மூலம் இரசீது நகல், பெண் குழந்தைகளின் பெயரில் வழங்கப்படும்.
- 01.08.2011 க்கு பின்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ.25,000/ –
- மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வது நிறைவடைந்ததும், அப்போதைக்குரிய திரண்ட வட்டி விகிதத்துடன்,கல்வி ஊக்கத் தொகையுடனும் கூடிய நிலை வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை அக்குழந்தைகளுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து காசோலையாக பெறப்பட்டு அக்குழந்தைகளுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் வழங்கப்படும்.
- Effect of the Scheme
- The expanding pattern in the female education of Tamil Nadu from 64.55% in 2001 to 73.44% in 2011 and the decrease in the dropout pace of young lady youngsters can likewise be ascribed to the plan. So far 868077 recipients have been profited under this plan from 1997-2017.