சொந்த தொழில் தொடங்க ஆசையா? இதுதான் சிறந்த சாய்ஸ்!
சொந்ததொழில் தொடங்கமத்திய அரசின்முத்ரா திட்டத்தின்கீழ் கடன்பெறுவது எப்படிஎன்பதை பார்க்கலாம்.
Title | Last Date | Link |
---|---|---|
ksp-karnataka-recruitment-2021 | 30/05/2021 | Click Here |
pudukkottai-district-court-recruitment | 06/06/2021 | Click Here |
bel-recruitment-2021-released | 05/05/2021 | Click Here |
kumbakonam-recruitment-2021 | 07/05/2021 | Click Here |
sci-recruitment-2021 | 13/05/2021 | Click Here |
btsc-recruitment-2021 | 24/05/2021 | Click Here |
public-highway-authority-of-india | 25/05/2021 | Click Here |
கொரோனாவைரஸ் நெருக்கடிக்குமத்தியில் ஏராளமானோர்வேலைவாய்ப்புகளையும், தொழிலையும்இழந்துள்ளனர். இத்தகையசூழலில் பலரும்சொந்தமாக தொழில்செய்ய திட்டமிட்டிருக்கலாம். உங்களுக்கு அதுபோன்றதிட்டங்கள் ஏதும்இருந்தால், இதுதான்சரியான வாய்ப்பு.
• ஈசியானகேள்விகளுக்கு பதில்சொல்லி மிகப்பெரியபரிசுகளை வெல்லலாம்
சொந்தமாகதொழில் செய்யவிரும்புவோருக்கு கடன்வழங்குவதற்காக பிரதமர்முத்ரா யோஜனாதிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்10 லட்சம் ரூபாய்வரை உத்தரவாதம்இல்லாத கடன்வழங்கப்படுகிறது. இத்திட்டம்2015ஆம் ஆண்டுஏப்ரல் மாதம்பிரதமர் மோடியால்அறிமுகப்படுத்தப்பட்டது.
Notification | Last Date | Apply Link |
Highway Authority Of India | 28/05/2021 | |
Tamilnadu-Agricultural-University | 03/05/2021 | |
Cghs-Recruitment-2021 | 23/05/2021 | |
Ignca-Recruitment-2021 | 03/05/2021 | |
Malabar-Cements-Limited- | 27/05/2021 | |
Section-Software-Engineer | 29/05/2021 | |
Sbi-Recruitment-2021 | 17/05/2021 | |
Karnataka-Anganwadi-Helper | 25/05/2021 | |
Pspcl-Recruitment-2021 | nil | |
Dfccil-Recruitment-2021 | 23/05/2021 |
வேலைதேடுவோரை சுயதொழில் செய்யஊக்குவிப்பதே இத்திட்டத்தின்நோக்கம். இத்திட்டத்தின்கீழ் சிஷுமுத்ரா, கிஷோர்முத்ரா, தருண்முத்ரா எனமூன்று வகையானகடன்கள் வழங்கப்படுகிறது. சிறு தொழில்செய்ய விரும்புவோருக்கானசிஷு முத்ராதிட்டத்தின் கீழ்ரூ.50,000 வரைகடன் பெறலாம்.
ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையில்கிஷோர் முத்ராதிட்டத்தின் கீழ்கடன் பெறலாம். இதேபோல, ரூ.5 லட்சம் முதல்ரூ.10 லட்சம்வரையில் கடன்பெற விரும்புவோர்தருண் முத்ராதிட்டத்தின் கீழ்பெறலாம். இத்திட்டத்திற்குஉத்தரவாதம் தேவையில்லை. மேலும், பிராசஸிங்கட்டணமும் கிடையாது.
இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும்கடன்களுக்கு குறைந்தபட்சம்12% வட்டி விதிக்கப்படுகிறது. அருகில் உள்ளவங்கிக் கிளையிலேயேஇத்திட்டத்தின் கீழ்கடன் பெறவிண்ணப்பிக்கலாம்.
Notification | Details |
Aplication Link | |
Latest Jobs Updates | |
Join Ours Whatsapp Group |